ADDED : மே 26, 2024 04:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொட்டாம்பட்டி: கொட்டாம்பட்டி ஒன்றியத்தில் வளர்ச்சி பணிகளை கூடுதல் கலெக்டர் மோனிகா ராணா ஆய்வு செய்தார். கொட்டாம்பட்டியில் ரூ.4.90 கோடியில் புதிய ஸ்டாண்ட், ஏ.கோவில்பட்டியில் ரூ. 8.80 லட்சத்தில் கதிரடிக்கும் களம், அட்டப்பட்டியில் ரூ.5 லட்சத்தில் நிழற்குடை, ரூ.3 லட்சத்தில் பேவர் பிளாக் ரோடு உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்தார்.
பி.டி.ஓ.,க்கள் ஜெயபால், கார்த்திகேயினி, உதவி பொறியாளர்கள் கணேசன், ரவிக்குமார், சரவணன் உடனிருந்தனர்.