ADDED : ஏப் 15, 2024 01:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பேரையூர் : பேரையூர் அருகே எல்.
கொட்டாணிப்பட்டி வீரபத்ர ஆஞ்சநேயர் கோயிலில் தமிழ் வருட பிறப்பை முன்னிட்டு நேற்று மாலை சுவாமிக்கு அபிஷேகங்கள் நடந்தன. ஜோதிடர் அறிவழகன் ,குரோதி ஆண்டின் பஞ்சாங்கத்தை படித்து சிறப்புகளையும், 12 ராசி பலன்களையும் பக்தர்களுக்கு கூறினார். ஏராளமானோர் பங்கேற்றனர்.

