நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை விமான நிலைய வளாகத்தில் உள்ள கருப்பசாமி கோயில் ஆண்டு விழா கார் ஓட்டுநர் சங்கம் சார்பில் கொண்டாடப்பட்டு அன்னதானம் வழங்கப்பட்டது.
நிர்வாகிகள் சரவணன், செல்லக்கண்ணு, கண்ணன்,மின்னல் வீரன் மற்றும் கண்ணன், மலைச்சாமி சிறப்பு பூஜைக்கு ஏற்பாடு செய்தனர். அன்னதானத்தை முன்னாள் எம்.பி. கோபாலகிருஷ்ணன் துவக்கினார்.