நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை அரசு பழைய மருத்துவமனை, மருத்துவக் கல்லுாரி, பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை, தீவிர விபத்து பிரிவு மற்றும் பாலரெங்காபுரம் புற்றுநோய் மருத்துவமனை வளாகத்தில்
கிறிஸ்டல் தனியார் நிறுவனம் சார்பில் 765 பேர் துாய்மைப் பணியாளர்கள், பாதுகாவலர்கள், மேற்பார்வையாளர்களாக உள்ளனர். ஆள் பற்றாக்குறையால் 138 பேர் கூடுதலாக நியமிக்கப்பட உள்ளனர். இதற்காக ஜனவரியில் புதிய டெண்டர் அறிவிப்பு வெளியாகிறது.

