ADDED : செப் 03, 2024 04:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை தமிழகத்தில் முதன்முறையாக மதுரை அண்ணாநகர் ரக் ஷா மருத்துவமனையில் ஆக.30ல் மூட்டுவலி அறுவை சிகிச்சைக்கான முழுமையான ஆக்டிவ் ரோபோட்' பயன்பாட்டிற்கு வந்தது.
இதைமுன்னிட்டு முதலில் அறுவை சிகிச்சைக்கு வரும் 100 பேருக்கு ரோபோவிற்கான பிரத்யேக கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை. இதனால் ரூ.50 ஆயிரம் முதல் ரூ. ஒரு லட்சம் வரை சிகிச்சை கட்டணத்தில் சேமிக்க முடியும். ரோபோட் மூலம் அறுவை சிகிச்சை செய்த மறுநாளே நடக்க முடியும். வலி குறைவாக இருக்கும். துல்லியமாக ரோபோட் மூலம் செய்யப்படும் அறுவை சிகிச்சையின் போது சிறு தவறுகள் கூட தவிர்க்கப்படும். மூட்டு வலிக்கு நிரந்தர தீர்வு காண ரோபோட் அறுவை சிகிச்சை பாதுகாப்பானது. முன்பதிவுக்கு: 73587 30515, 98421 69692.