sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

அண்ணாமலை நாளை வருகை

/

அண்ணாமலை நாளை வருகை

அண்ணாமலை நாளை வருகை

அண்ணாமலை நாளை வருகை


ADDED : ஆக 21, 2024 04:05 AM

Google News

ADDED : ஆக 21, 2024 04:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை நாளை (ஆக.,22) மதியம் மதுரை வருகிறார். மாலை 6:30 மணிக்கு முனிச்சாலை சந்திப்பில் பொதுக் கூட்டத்தில் பேசுகிறார்.

மூன்றாம் முறையாக மோடி பிரதமரானதற்கு பாராட்டு, மத்திய அரசின் பட்ஜெட் விளக்கம், லோக்சபா தேர்தலில் மதுரையில் அதிக ஓட்டுகள் பெற்றதற்கு பாராட்டு என முப்பெரும் நிகழ்ச்சியாக கூட்டம் நடக்கிறது.






      Dinamalar
      Follow us