ADDED : மார் 13, 2025 05:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை அனுப்பானடி சன்மார்க்க சத்திய சேவா சங்கம் சார்பில் வள்ளலார் வழங்கிய சிருஷ்டி ஞான விண்ணப்பம் வாசிக்கப்பட்டது.
ஜீவ ஆத்மாவின் சிருஷ்டி ஆகமம், சுவிட்சம், ஆன்மிக நெறிமுறைகள் மேலோங்க வேண்டி சன்மார்க்க சேவகர் ஜோதி ராமநாதன் ஆராதனை செய்தார்.