ADDED : ஜூலை 08, 2026 08:21 PM
அ நிறம் | அளவு
சோழவந்தான்: சோழவந்தான் தொகுதி அ.தி.மு.க., நிர்வாகிகள் சிலர் த.வெ.க.,விற்கு தாவியதால் அவர்கள் வகித்த பதவிகளுக்கு புதியவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஒன்றிய செயலாளர்களாக வாடிப்பட்டி தெற்கில் பெரியசாமிமணி, மதுரை மேற்கு தெற்கில் மலையாளம், மேற்கு மாவட்ட மாணவரணி செயலாளராக சோழசிவராஜன் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் சோழவந்தான் ஜெனகை மாரியம்மன், நாராயண பெருமாள் கோயில்களில் சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர்.
