நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொட்டாம்பட்டி : கொட்டாம்பட்டி எஸ்.ஐ., அண்ணாத்துரை பள்ளப்பட்டி பகுதியில் ரோந்து சென்ற போது அதே பகுதியை சேர்ந்த பக்ருதீன் 25, புகையிலை விற்கவே, அவரை கைது செய்து 2 கிலோ 686 கிராம் புகையிலையை பறிமுதல் செய்தார்.