sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 01, 2026 ,மாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

தலைமையாசிரியை மீது தாக்குதல்: எச்சரிக்கை

/

தலைமையாசிரியை மீது தாக்குதல்: எச்சரிக்கை

தலைமையாசிரியை மீது தாக்குதல்: எச்சரிக்கை

தலைமையாசிரியை மீது தாக்குதல்: எச்சரிக்கை


ADDED : ஏப் 08, 2024 04:19 AM

Google News

ADDED : ஏப் 08, 2024 04:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை : 'மதுரையில் பள்ளிக்கு சென்ற களிமங்கலம் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளி தலைமையாசிரியை லட்சுமியை தாக்கியவர்களை கைது செய்ய வேண்டும்' என தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தியுள்ளது.

மாவட்ட செயலாளர் சீனிவாசன் கூறியதாவது: ஆட்டோவில் பயணித்த அவரை திட்டமிட்டு மாற்றுப் பாதையில் அழைத்து சென்று கொடூரமாக தாக்கி நகைகள், பணத்தை பறித்துள்ளனர்.

லட்சுமி தீவிர சிகிச்சையில் உள்ளார். சம்பவம் நடந்து இரண்டு நாட்களாகியும் கைது நடவடிக்கை இல்லை. தேர்தலை காரணம் காட்டி கைது செய்வது தாமதமானால் சங்கம் சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்றார்.






      Dinamalar
      Follow us