sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

கொலை முயற்சி: 5 ஆண்டு சிறை

/

கொலை முயற்சி: 5 ஆண்டு சிறை

கொலை முயற்சி: 5 ஆண்டு சிறை

கொலை முயற்சி: 5 ஆண்டு சிறை


ADDED : ஆக 31, 2024 05:36 AM

Google News

ADDED : ஆக 31, 2024 05:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உசிலம்பட்டி : செக்கானுாரணி அருகே புளியங்குளத்தைச் சேர்ந்தவர் கண்ணன். இவரது சித்தப்பா மகன் பாலமுருகனுடன் இடத்தகராறு இருந்தது.

2011ல் கண்ணனை, பாலமுருகன் கத்தியால் குத்தினார். இவ்வழக்கின் விசாரணை உசிலம்பட்டி சார்பு நீதிமன்ற நீதிபதி ரஷ்கின்ராஜ் முன்னிலையில் நடந்தது.

அரசு வழக்கறிஞர் ராஜசேகர் ஆஜரானார். பாலமுருகனுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், 3 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us