தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ அவிட்ட உற்ஸவம்

அவிட்ட உற்ஸவம்

அவிட்ட உற்ஸவம்


ADDED : செப் 18, 2024 04:01 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 18, 2024 04:01 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை : மதுரை பெசன்ட் ரோடு காஞ்சி காமகோடி மடத்தில் ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் ஜன்ம நட்சத்திரமான அவிட்டம் வழிபாடு நடந்தது. விக்ரகத்திற்கு அபிேஷகம், அலங்காரம், பூஜை செய்யப்பட்டது.

மாலை 6:30 மணிக்கு மீனாட்சி மிஷன் மருத்துவமனை டாக்டர் கிருஷ்ணமூர்த்தி சிவானந்த லஹரி என்ற தலைப்பில் சொற்பொழிவாற்றினார். ஏற்பாடுகளை மடத்தின் தலைவர் டாக்டர் ராமசுப்பிரமணியன், செயலாளர் வெங்கடேசன், பொருளாளர் வெங்கட்ரமணி, நிர்வாகிகள் ஸ்ரீகுமார், ஸ்ரீராம், ராமகிருஷ்ணன், சங்கர்ராமன் செய்திருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us