நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பேரையூர் : போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி டி.கல்லுப்பட்டி காந்திநிகேதன் ஜி.வி., மேல் நிலைப்பள்ளியில் நடந்தது.
தலைமை ஆசிரியை அபிராமி தலைமை வகித்தார். போலீஸ் எஸ்.ஐ., சூர்யா பேசினார். மாணவர்களின் ஊர்வலம் நடந்தது. என்.எஸ்.எஸ்., திட்ட அலுவலர் செந்தில்ஆறுமுகம், போலீசார் பிரபாகரன், ராமராஜ் ஏற்பாடுகளை செய்தனர்.