ADDED : ஜூலை 11, 2026 04:20 PM
அ நிறம் | அளவு
மேலுார்: மேலுாரில் வீ த லீடர்ஸ் மற்றும் அண்ணாமலை இயக்கம் சார்பில் தமிழகத்தை போதையில்லா மாநிலமாக மாற்றக்கோரி விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
நிர்வாகி அனந்தஜெயம் தலைமை வகித்தார். ஜாஸ் பள்ளி தாளாளர் ஷ்யாம் முன்னிலை வகித்தார். நிர்வாகிகள் ராஜ்குமார், சதீஷ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
