ADDED : ஆக 06, 2024 05:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உசிலம்பட்டி: கருமாத்துார் புனித கிளாரட் மேனிலைப்பள்ளியில் போதையிலிருந்து விடுபடுவோம்' என்ற தலைப்பில் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது.
தலைமையாசிரியர் சூசைமாணிக்கம் வரவேற்றார். மனநல ஆலோசகர் ரெக்ஸ் கான்ஸ்டன்டைன் தலைமை வகித்து பேசினார். போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வுக்குழு பொறுப்பாசிரியர் ஜெயபிரபு நன்றி கூறினார். ஏற்பாடுகளை ஆசிரியர்கள் அற்புதம், தமிழ்ச்செல்வம், ஜேம்ஸ் டேவிட் செய்திருந்தனர்.