நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வாடிப்பட்டி: வாடிப்பட்டி வல்லப கணபதி கோயிலில் செப்.
8ல் கும்பாபிஷேகம் நடக்கிறது. இதையொட்டி கும்பாபிஷேக பணிக்காக யாக வேள்வி பூஜைகள் கணபதி ஹோமத்துடன் நடந்தன. கார்த்திக் பட்டர் தலைமையில் சிவாச்சாரியார்கள் பூஜைகள் செய்தனர். ஏற்பாடுகளை மீனாட்சி அம்மன் திருக்கோயில் தலைவர் ராதாகிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.