நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : மதுரை லோக்சபா தொகுதிக்குரிய தேர்தல் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் மதுரை மருத்துவக் கல்லுாரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.
பாதுகாப்பு கருதி கல்லுாரியைச் சுற்றி 2 கி.மீ., தொலைவுக்குள் ட்ரோன்கள், ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்க தடைவிதிக்கப்படுகிறது. தடையை மீறினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் சங்கீதா எச்சரித்துள்ளார்.

