நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருமங்கலம்: தென்னிந்தியர்களை அவமதித்த காங்., அயலக அணி பிரிவு தலைவர் சாம் பிட்ரோடாவை கண்டித்து திருமங்கலத்தில் மேற்கு மாவட்டத் தலைவர் சசிகுமார் தலைமையில் பா.ஜ.,வினர் ஆர்ப்பாட்டம் மற்றும் மறியலில் ஈடுபட்டனர்.
துணைத் தலைவர் சரவணகுமார், பொதுச்செயலாளர்கள் இன்பராணி, சிவலிங்கம், செயலாளர்கள் சின்னச்சாமி, தமிழ்மணி, நகர் தலைவர் விஜயேந்திரன், தெற்கு ஒன்றிய தலைவர் சரவணன் உட்பட 68 பேர் கைது செய்யப்பட்டனர்.