தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ கொத்தடிமை தொழிலாளர் மீட்பு

கொத்தடிமை தொழிலாளர் மீட்பு

கொத்தடிமை தொழிலாளர் மீட்பு


ADDED : ஜூலை 24, 2026 10:43 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 24, 2026 10:43 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மேலுார், ஜூலை 25-

கமுதி பாண்டி 35, கடந்த 20 வருடமாக மேலவளவு, பொன்னிகருப்பன்பட்டியை சேர்ந்த கருப்பையாவிடம் சம்பளமில்லாமல் கொத்தடிமை தொழிலாளராக வேலை செய்வதாக ஆர்.டி.ஓ, சங்கீதாவிற்கு தகவல் கிடைத்தது.

அதனை தொடர்ந்து வருவாய் துறையினருடன் சென்று ஆர்.டி.ஓ., பாண்டியை மீட்டார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us