நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : மனித உரிமை காப்பாளர் தியான்சந்த் கார் நினைவேந்தல் படத்திறப்பு, 'சிலுவையில் அறையப்பட்ட மக்களும் அவர்களின் இறைவனும்,' புத்தக வெளியீட்டு விழா மதுரையில் நடந்தது.
நாட்டைக் காப்போம் அமைப்பின் ஆலோசகர் தேவசகாயம் தலைமை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் ராஜன் முன்னிலை வகித்தார். இணை ஒருங்கிணைப்பாளர் சந்தனம் வரவேற்றார்.
படத்தை திறந்து வைத்து, புத்தகத்தை வி.சி.க.,தலைவர் திருமாவளவன் வெளியிட்டார். நாட்டைக் காப்போம் முதன்மை ஆலோசகர் அலாய்சியுஸ் இருதயம், வழக்கறிஞர் சத்தியமூர்த்தி, எவிடென்ஸ் அமைப்பின் நிர்வாகி கதிர், எழுத்தாளர் திருமலை பங்கேற்றனர்.