ADDED : மே 30, 2024 03:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வாடிப்பட்டி: கச்சைகட்டி பெரியார் நகர் வள்ளியம்மை 84, இவரது 2வது மகள் வெள்ளத்தாய் மற்றும் 15 வயது பேரனுடன் வசித்தார்.
மே 27 இரவு வீட்டிலிருந்த ரூ.1500 காணவில்லை என பாட்டி, பேரனிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் பேரன் தள்ளிவிட்டதில் வள்ளியம்மை தலைக்காயமடைந்து இறந்தார். வாடிப்பட்டி போலீசார் தப்பிய 15 வயது சிறுவனை கைது செய்தனர்.