ADDED : ஆக 07, 2024 06:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொட்டாம்பட்டி : கருங்காலக்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தாய்ப்பால் குறித்த விழிப்புணர்வு முகாம் நடந்தது.
ஊராட்சி ஒன்றிய தலைவர் வளர்மதி தலைமை வகித்தார்.
வட்டார மருத்துவ அலுவலர் சண்முகபெருமாள் முன்னிலை வகித்தார்.
தாய்ப்பாலின் முக்கியத்துவம் குறித்து டாக்டர்கள் சந்தியாபிரியதர்ஷினி, அனிதா, விமலாராணி, குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் சண்முகபிரியா, அரசு பெண்கள் மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியை கண்மணி மாதா, இன்ஸ்பெக்டர் ஜெயந்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
சுகாதார மேற்பார்வையாளர் ஜாபர் நன்றி கூறினார்.