ADDED : மே 27, 2024 06:23 AM
அ நிறம் | அளவு
மதுரை: மதுரையில் தமிழ் சினிமா நடிகர்கள் சங்கம் சார்பில் உலக சகோதரர்கள் தினவிழா செயலாளர் வினோத் தலைமையில் கொண்டாடப்பட்டது.
தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர் விக்டர் முன்னிலை வகித்தார். நடிகர்கள் அப்பா பாலாஜி, வேல்முருகன், தேனி ஈஸ்வரன், விஜயலட்சுமி, பரவை கவுரி, நிரோஷா, திண்டுக்கல் நான்ஸி, மணப்பாறை ஜென்ஸி, மீனா, பிரியா, ஒளிப்பதிவாளர் பிரேம்ஜி பங்கேற்றனர்.
