நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : மதுரை மேலமாசி வீதி சம்பந்த மூர்த்தி தெருவை சேர்ந்தவர் அருண்குமார். இவருக்கு சொந்தமான பழைய வீடு அப்பகுதியில் உள்ளது. அங்கு இனிப்பு, காரம் தயாரிக்கும் பணி நடந்தது.
சில நாட்களாக பெய்து வரும் மழையால் கட்டடத்தின் தன்மையை உணர்ந்து அங்கு அப்பணி நடக்கவில்லை. நேற்று காலை அந்த வீட்டின் பக்கவாட்டு சுவர் சரிந்து தரைமட்டமானது. உயிர் சேதம் இல்லை.

