ADDED : ஜூலை 03, 2026 09:04 PM
அ நிறம் | அளவு
மதுரை: இந்திய தொழில் கூட்டமைப்பு (சி.ஐ.ஐ.,) சார்பில் மதுரை மடீட்சியாவில் தொழில் செய்வோருக்கான வணிக மேலாண்மை பயிற்சி துவக்கவிழா நடந்தது.
மடீட்சியா துணைத் தலைவர் அரவிந்த் தலைமை வகித்தார். துணைத்தலைவர் முகமது யாசிக், சி.ஐ.ஐ., துணைத்தலைவர் பாலாஜி வெங்கட்ராமன், துணை இயக்குநர் ஹரிஹரன் பங்கேற்று பேசினர். இன்று (ஜூலை 4) நிறைவு விழாவில் பங்கேற்பாளர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படுகிறது.
