/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ஆதிரை அழைக்கிறாள் கண்காட்சி இன்று நிறைவு
/
ஆதிரை அழைக்கிறாள் கண்காட்சி இன்று நிறைவு
ADDED : ஆக 11, 2024 04:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை ; மதுரை தமுக்கம் மைதானத்தில் பி.என்.ஐ., சாணக்கியாஸ், தக் ஷா பர்னிச்சர் சார்பில் 'ஆதிரை அழைக்கிறாள்' மெகா கண்காட்சி இன்று (ஆக.,11) நிறைவு பெறுகிறது. துவக்க நிகழ்ச்சியில் தொழில் வர்த்தக சங்கத் தலைவர் ஜெகதீசன் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.
பி.என்.ஐ., சாணக்கியாஸ் நிர்வாக இயக்குனரும், விஷால் குரூப் ஆப் கம்பெனீஸ் இயக்குனருமான ராஜரத்தினம் இளங்கோவன், ரியோ குழந்தைகள் மருத்துவமனை சேர்மன் டாக்டர் சரவணன் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.

