/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
நுங்கு சாப்பிடுவதில் 'கிங்கு' மே 31 போட்டிக்கு அழைப்பு
/
நுங்கு சாப்பிடுவதில் 'கிங்கு' மே 31 போட்டிக்கு அழைப்பு
நுங்கு சாப்பிடுவதில் 'கிங்கு' மே 31 போட்டிக்கு அழைப்பு
நுங்கு சாப்பிடுவதில் 'கிங்கு' மே 31 போட்டிக்கு அழைப்பு
ADDED : மே 29, 2024 04:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : மதுரை காந்தி மியூசியம் வளாகத்தில் உள்ள அரசு அருங்காட்சியகத்தில் நுங்கு சாப்பிடும் பயிற்சியும், நுங்கு வண்டி ஓட்டும் போட்டியும் மே 31 காலை 10:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை நடக்கிறது.
நுங்கு சாப்பிடும் போட்டியில் 12 வயதுக்குட்பட்டவர்கள் அனுமதிக்கப்படுவர். நுங்கு வண்டி ஓட்டும் போட்டியில் பங்கேற்க வயது வரம்பில்லை. மரபு விளையாட்டுகளை மீட்கும் முயற்சிக்காக இப்போட்டி நடத்தப்படுகிறது.
நுழைவுக்கட்டணம் உண்டு. பார்வையாளர்களாகவும் வரலாம். போட்டியில் பங்கேற்க வாட்ஸ் ஆப்பில் (97900 33307) முன்பதிவு செய்யலாம் என காப்பாட்சியர் மருதுபாண்டியன் தெரிவித்துள்ளார்.