ADDED : செப் 26, 2026 07:04 PM
அ நிறம் | அளவு
மதுரை: மதுரை சி.புளியங்குளம் அரசு மேல்நிலைப் பள்ளி சார்பில், நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாம் எல்.கே.டி., நகரில் துவங்கியது.
திட்ட அலுவலர் கோகிலா தலைமை வகித்தார். தலைமையாசிரியர் ராமலட்சுமி, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சாகுல் ஹமீது, ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.
