ADDED : ஜூலை 27, 2026 11:32 PM
அ நிறம் | அளவு
மேலூர்: சிவகங்கை மாவட்டம் பெரியஉஞ்சனை சுப்பிரமணிய பாரதி 39 , மல்லாகோட்டையில் கல்குவாரி நடத்தி வருகிறார்.
இக்குவாரி நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள் சுப்பிரமணிய பாரதி மற்றும் அவரது டிரைவர் கார்த்திக் உள்ளிட்ட இருவரை கம்பு மற்றும் கல்லால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். கீழவளவு போலீசார் தாக்குதலில் ஈடுபட்ட ஜெயங்கொண்ட நிலை ஜெயச்சந்திரன், பெரியசாமி, ராஜேஷ் உள்ளிட்ட ஒன்பது பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
