/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
தடகளம், கிரிக்கெட் போட்டிகள் மாற்றம்
/
தடகளம், கிரிக்கெட் போட்டிகள் மாற்றம்
ADDED : செப் 12, 2024 05:04 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் மதுரை மாவட்ட அளவில்நடக்கும் முதல்வர் கோப்பைக்கான தடகளப் போட்டிகள் தேதி மாற்றப்பட்டுள்ளன.
கல்லுாரி மாணவர்களுக்கு செப்.20ல் ஆயுதப்படை மைதானத்தில் நடத்த இருந்த தடகளப் போட்டி செப். 23 க்கு மாற்றப்பட்டுள்ளது. பொதுப்பிரிவினருக்கு செப்.14,15ல் ஸ்ரீராம் நல்லமணி பள்ளியில் நடைபெற இருந்த கிரிக்கெட் போட்டி, செப். 19, 20க்கு மாற்றப்பட்டுள்ளது. பங்கேற்பாளர்கள் போட்டி நடக்கும் நாளில் காலை 7:00 மணிக்கு வரவேண்டும் என மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜா தெரிவித்துள்ளார்.

