நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை காஞ்சரம்பேட்டையில் மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் பயனடைந்த முனியாண்டி, மனுக்கள் பதிவு செய்யும் பசுமதி, அமைச்சர் மூர்த்தி, கலெக்டர் சங்கீதா பங்கேற்புடன் காணொலி மூலம் முதல்வர் ஸ்டாலின் உரையாடினார்.
'மக்களுடன் முதல்வர்' திட்டம் பொதுமக்களிடம் எவ்வாறு சென்றடைகிறது என கேட்டறிந்தார்.