ADDED : மார் 04, 2025 05:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
எழுமலை: எழுமலை வடக்கத்தியான்பட்டியை சேர்ந்தவர் டிரைவர் பாண்டித்துரை 27, மனைவி விஜயலட்சுமி 25. இவர்களின் ஒரு வயது பெண் குழந்தை சாராஸ்ரீ. குழந்தை வீட்டில் மிட்டாயை விழுங்கியதில் தொண்டையில் சிக்கி மூச்சு திணறல் ஏற்பட்டது.
உசிலம்பட்டி அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு வந்த போது இறந்தது தெரியவந்தது. எழுமலை போலீசார் விசாரிக்கின்றனர்.