ADDED : மே 02, 2024 05:42 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலுார்: குழிச்செவல்பட்டி தம்பதி மலைச்சாமி, அனிதா. இவர்களது மகன் தர்ஷன் 3. மலைச்சாமி வெளிநாட்டில் பணிபுரிகிறார்.
நேற்று மாலை வீட்டிற்குள் அனிதா வேலை பார்த்த போது வெளியே விளையாடிய தர்ஷன் வீட்டிற்கு முன் இருந்த சிமென்ட் தொட்டியில் தடுமாறி தண்ணீரில் விழுந்து இறந்தான். கீழவளவு போலீசார் விசாரிக்கின்றனர்.

