ADDED : ஜூன் 16, 2026 05:02 PM
அ நிறம் | அளவு
மதுரை: விடுதலைப் போராட்ட வீரர் விஸ்வநாததாஸ் பிறந்தநாளையொட்டி திருமங்கலத்தில் உள்ள அவரது நினைவில்லத்தில் அவரது சிலைக்கு கலெக்டர் ஆகாஷ் மாலை அணிவித்தார்.
திருமங்கலம் ஆர்.டி.ஓ., சிவஜோதி, தாசில்தார் மனேஷ்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.
