ADDED : ஆக 07, 2026 05:22 PM
அ நிறம் | அளவு
உசிலம்பட்டி: உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் கல்லுாரி என்.எஸ்.எஸ்., மாணவர்கள் துாய்மையான இந்தியாவை உருவாக்குவோம், சமூகப் பொறுப்பை நிறைவேற்றுவோம் என்று பஸ்ஸ்டாண்ட், கல்லுாரி வளாகத்தை துாய்மைப்படுத்தினர்.
பின்னர் பேராசிரியர்களுடன் இணைந்து உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
