நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உசிலம்பட்டி: உசிலம்பட்டியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்டம் சார்பாக 100 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடந்தது.
அய்யப்பன் எம்.எல்.ஏ, மாவட்ட திட்ட அலுவலர் ஷீலாசுந்தரி, வட்டார மருத்துவ அலுவலர் சுந்தரரூபிணி சீர்வரிசை பொருட்களை வழங்கினர்.