ADDED : ஆக 30, 2024 06:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலுார்: பட்டூர் பெருமாள் நகரில் ரூ.21 லட்சத்தில் புதிய சமுதாய கூடத்தை மேலுார் எம்.எல்.ஏ., பெரியபுள்ளான் திறந்து வைத்தார்.
மாவட்ட ஜெ., பேரவை செயலாளர் தமிழரசன், மேலுார், கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றிய தலைவர்கள் பொன்னுச்சாமி, வளர்மதி, பி.டி.ஓ., ஜெயபாலன், உலகநாதன், கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

