நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அவனியாபுரம்: மதுரை அயன் பாப்பாக்குடி முனியாண்டி கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. சுவாமி, பரிகார தேவதைகளுக்கு அபிஷேகம், பூஜை, தீபாராதனை நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இன்று (ஜூலை 4) பால்குட உற்ஸவம், நாளை முளைப்பாரி ஊர்வலம் நடக்கிறது.