ADDED : மே 01, 2024 07:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : மதுரை மாவட்ட கூட்டுக்குடிநீர் திட்டங்கள், செயலாக்கத்தில் உள்ள திட்டங்களை குடிநீர் வடிகால் வாரிய இணை மேலாண்மை இயக்குனர் ஆனந்தமோகன் நேற்று ஆய்வு செய்தார்.
கோடை வெயில், வெப்ப அலையை சமாளிக்கும் வகையில், கூட்டுக்குடிநீர் திட்டங்களை நன்கு பராமரித்தும், செயலாக்கத்தில் உள்ள திட்டங்களை விரைந்து முடித்தும், மாவட்டத்தில் சீரான குடிநீர் வினியோகத்தை உறுதி செய்ய வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.