தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ பஞ்சு மில்லில் தீ விபத்து

பஞ்சு மில்லில் தீ விபத்து

பஞ்சு மில்லில் தீ விபத்து


ADDED : ஏப் 04, 2024 04:48 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 04, 2024 04:48 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருப்பரங்குன்றம், : மதுரை தனக்கன்குளம் மார்கண்டன் திருப்பரங்குன்றத்தில் பஞ்சு மில் நடத்துகிறார்.

அங்கு நேற்று மதியம் தீ பற்றியது. திருப்பரங்குன்றம் தீயணைப்பு படையினர் தீயை அணைத்தனர். திருப்பரங்குன்றம் போலீசார் விசாரிக்கின்றனர். தீப்பிடித்ததை கண்ட ஊழியர்கள் அங்கிருந்து வெளியேறியதால் காயமின்றி தப்பினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us