sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

மீனாட்சி அம்மன் கோயிலில் இன்றிரவு முழுவதும் தரிசனம்

/

மீனாட்சி அம்மன் கோயிலில் இன்றிரவு முழுவதும் தரிசனம்

மீனாட்சி அம்மன் கோயிலில் இன்றிரவு முழுவதும் தரிசனம்

மீனாட்சி அம்மன் கோயிலில் இன்றிரவு முழுவதும் தரிசனம்


ADDED : பிப் 26, 2025 06:18 AM

Google News

ADDED : பிப் 26, 2025 06:18 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மாசி மகா சிவராத்திரியை முன்னிட்டு இன்று இரவு 10:00 மணி முதல் கோயில் நடை திறக்கப்பட்டு நாளைஅதிகாலை 5:00 மணி வரை விடியவிடிய அபிஷேகம்,ஆராதனைநடக்கிறது.

அம்மன் சன்னதியில் முதல் கால பூஜை-இன்றிரவு 10:00 மணி முதல் 10:40 மணி வரை, இரண்டாம் கால பூஜை இரவு 11:00 மணி முதல் 11:40 மணி வரை, மூன்றாம் கால பூஜை அதிகாலை 12:00 மணி முதல் 12:40 மணி வரை, நான்காம் கால பூஜை அதிகாலை 1:00 மணி முதல் 1:40 மணி வரை நடக்கும்.

சுவாமி சன்னதியில் முதல் கால பூஜைஇன்றிரவு 11:00 மணி முதல் 11:45 மணி முதல், இரண்டாம் கால பூஜை அதிகாலை 12:00 மணி முதல் 12:45 மணி வரை, மூன்றாம் கால பூஜை அதிகாலை 1:00 மணி முதல் 1:45 மணி வரை, நான்காம் கால பூஜை அதிகாலை 2:00 மணி முதல் 2:45 மணி வரை நடக்கிறது. அதிகாலை 3:45 மணிக்கு அர்த்தஜாம பூஜை,4:00 மணிக்கு பள்ளியறை பூஜை, 5:00 மணிக்கு திருவனந்தல் பூஜை நடக்கிறது.பக்தர்கள் விடிய விடிய தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர்.






      Dinamalar
      Follow us