நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருமங்கலம் மின் கட்டண உயர்வு மற்றும் விலைவாசி உயர்வை கண்டித்து அ.ம.மு.க.,சார்பில் திருமங்கலம் ராஜாஜி சிலை அருகே ஆர்ப்பாட்டம் மாவட்ட செயலாளர் டேவிட் அண்ணாதுரை தலைமையில் நடந்தது.
நகரச் செயலாளர் பிரபு, வைரவன், மாநில நிர்வாகிகள் ஜீவிதா நாச்சியார், ராமலிங்க ஜோதி உள்பட 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.