நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உசிலம்பட்டி,: மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து உசிலம்பட்டியில் வழக்கறிஞர்கள் சங்கத்தினர் தொடர்ந்து கோர்ட் புறக்கணிப்பு மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.
நேற்று கோர்ட்டில் இருந்து ஊர்வலமாக பேரையூர் ரோட்டில் உள்ள ஸ்டேட் பாங்க் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். சங்கத் தலைவர் செல்வராஜ், செயலாளர் ராம்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.