நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உசிலம்பட்டி: உசிலம்பட்டியில் தேனி ரோடு பகுதியில் மின் கட்டணம் உட்பட அனைத்து வரிகளையும் உயர்த்தியுள்ள தி.மு.க., அரசைக் கண்டித்து அ.ம.மு.க., வினர் நகரச் செயலாளர் பிச்சை தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மாவட்டச் செயலாளர் டேவிட் அண்ணாதுரை, எழுமலை பேரூராட்சி, உசிலம்பட்டி, செல்லம்பட்டி, சேடபட்டி ஒன்றிய தொண்டர்கள் பங்கேற்றனர்.