நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உசிலம்பட்டி : உசிலம்பட்டியில் மகளிர் தினத்தை முன்னிட்டு, பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமையை கண்டித்து த.வெ.க., வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மதுரை மேற்கு மாவட்டச் செயலாளர் விஜய், தொகுதி மகளிரணி நிர்வாகிகள் ஆனந்தி, சித்ரா, வினோதினி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.