தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ ஆர்ப்பாட்டம்

ஆர்ப்பாட்டம்

ஆர்ப்பாட்டம்


ADDED : ஜூன் 26, 2026 04:41 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 26, 2026 04:41 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கொட்டாம்பட்டி: சூரப்பட்டியில் பொட்டப்பட்டி, நாகமங்கலம், குருவார்பட்டி உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

சாமிநாதன் தலைமை வகித்தார். பாலாற்றில் தடுப்பணை கட்ட எதிர்ப்பு தெரிவிக்கும் சிங்கம்புணரி விவசாயிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், பாலாற்றில் ரூ. 9.5 கோடியில் தடுப்பணையை விரைந்து கட்ட வலியுறுத்தியும் கோஷமிட்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us