தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ ஆர்ப்பாட்டம்

ஆர்ப்பாட்டம்

ஆர்ப்பாட்டம்


ADDED : ஜூலை 08, 2026 07:41 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 08, 2026 07:41 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மேலுார்: மேலுாரில் பென்னிகுயிக் ஒருபோக பாசன சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

தலைவர் குறிஞ்சி குமரன் தலைமை வகித்தார். விவசாய கடன்களை நிபந்தனையின்றி முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்றனர். விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வலியுறுத்தி கோஷமிட்டனர். நிர்வாகிகள் கல்லானை, ரவிச்சந்திரன், ஆனந்த குமரன், அ.ம.மு.க., ஆசையன், அ.தி.மு.க., சரவணகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us