நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அழகர்கோவில்: அழகர்கோவில் கள்ளழகர் கோயில் துணை கமிஷனர் கலைவாணன் பணி ஓய்வு பெற்றார்.
இதன் காரணமாக அவரது பணியிடத்தை கூடுதல் பொறுப்பாக மதுரை மண்டல அறநிலையத்துறை இணை கமிஷனர் செல்லத்துரை கவனிப்பார்.