ADDED : ஆக 10, 2026 10:04 PM
அ நிறம் | அளவு
மதுரை: பேரையூர் தாலுகா சாப்டூர் சதுரகிரி சுந்தரமகாலிங்க்ம கோயில் அமைந்துள்ள சதுரகிரி மலையில் ஒதுக்கப்பட்ட வனத்தில் நேற்று காட்டுத்தீ பரவியது.
அதனை அணைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. எனவே பாதுகாப்பு நலன்கருதி பக்தர்கள், பொதுமக்கள் இன்று (ஆக.11) ஆடி அமாவாசை திருவிழாவையொட்டி கோயிலுக்கு செல்வதற்கு அனுமதி இல்லை என கலெக்டர் நிஷாந்த் கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.
