UPDATED : ஆக 10, 2026 10:09 PM
ADDED : ஆக 10, 2026 10:04 PM
அ நிறம் | அளவு
அழகர்கோவில்:அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் இணை கமிஷனர் ஹரிஹரன் தலைமையில் உண்டியல் திறக்கப்பட்டது.
ஆடித் திருவிழா காணிக்கையாக ரூ.ஒரு கோடியே 29 லட்சத்து 78 ஆயிரத்து 82 ரொக்கம், 22 கிராம் தங்கம், 435 கிராம் வெள்ளி கிடைக்கப் பெற்றன.
